top of page
image-asset.jpeg
Layer 4.png

VISION

An exceptional learning framework that nurtures future leaders to excel in this challenging environment.

MISSION

Layer 5.png
To integrate a unique generation in individual capabilities, personal integrity, and discipline which will keep them on the path of development. The activities emphasized will make the Students of Kattral Educational Excellence in Academics, Creativity in innovation and Socially effective.

KEM(TVA) Admission

large (1).png
D.png
large (6).png
வணக்கம்! கற்றலில் பதிவு செய்வதற்கு குழந்தைக்கு 4 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். 
Greetings! Thank you for your interest towards KEM-TVA TN Govt approved contact centre.

The minimum age requirement for applying, Students must have completed 4 years.
Examination Schedules
G.png
Quarterly
Half-Yearly
Annual
Termwise Schedules
Scratch / Foundation course
Level 1 - May, June
Level 2 - July

Quarterly - Sep, Oct
Half-Yearly - Nov, Dec, Jan
Annual - Feb, Mar, Apr 
To Apply : 
5.png
Layer 15.png

CURRICULUM

கல்வி விவரங்கள் -  பாடத்திட்டம்

மழலைக் கல்வி

இளம் குழந்தைகள் பள்ளிப் பாடங்களைக் கற்பதற்கு முன், தானே பாடங்களைப் பாடல் மூலமாகவும், காட்சிகள் மூலமாகவும், கதைகள் மூலமாகவும் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்து, ஆர்வத்துடன் கற்கும் வகையில் மழலைக் கல்வி என்ற பகுதியில் பாடங்கள் தரப்பட்டுள்ளன.

இதில், எழுத்துக்கள், உரையாடல், கதைகள், பாடல்கள், வழக்குச் சொற்கள், எண்கள், ஆகியவை படங்கள், இயக்கப் படங்கள், ஒலி, ஒளிக் காட்சிகள் வாயிலாக வழங்கப்படுகின்றன.

சான்றிதழ்க் கல்வி

BB00 அடிப்படை நிலை

எழுத்துகள் அறிமுகம், சொற்களைக் கற்றல், சிறு தொடர் கற்றல், எழுதும் பயிற்சி, மழலைப் பாடல்கள், அறநெறிக் கதைகள் ஆகியப் பாடப்பொருள்கள் இதில் அடங்கும்.

BM00 இடைநிலை

 

சொல், பொருள், தொடர், இலக்கணம் ஆகிய மொழிக் கூறுகள்- கேட்டுக் கற்றல், படித்துக்கற்றல், பேசிக்கற்றல், எழுதிக்கற்றல் ஆகிய திறன்களை வளர்க்கும் வகையில்  20 தலைப்புகளில் பாடங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அடிப்படைப் பாடங்களின் தொடர்ச்சியாகவும் மேல் நிலைப் பாடங்களுக்கான முன் தகுதியாகவும் இப்பாடங்கள் உருவமைக்கப்பட்டுள்ளன.

BA00 மேல்நிலை

அறிவியல் கட்டுரை, பயணக்கட்டுரை, இலக்கியக் கட்டுரை, கடிதம், நேர்காணல், நாடகம், உரையாடல், சிறுகதை, வருணனை, இதழியல் பயன்பாடு போன்ற உரைநடைத் தமிழ் ; வாழ்த்துப்பாடல், நாட்டுப்புறப்பாடல், அறவுரைப்பாடல், மறுமலர்ச்சிப் பாடல், தொடர்நிலைச் செய்யுள், பல்சுவைப்பாடல் போன்ற கவிதைத் தமிழ் ஆகியவற்றில் திறன்களை வளர்க்கும் வகையில்  18 தலைப்புகளில் மேல் நிலைப்பாடங்கள் அமைகின்றன. இதனுள் மொழிப்பயன்பாட்டிற்குத் துணையான மரபியல் இலக்கணப் பாடங்களும் தரப்படுகின்றன. மேல்நிலைப் பாடங்கள்- இடைநிலைப் பாடங்களின் தொடர்ச்சியாகவும், தமிழகப் பள்ளிக் கல்வியின் 6 ஆம் வகுப்பு வரையிலான திறன்களைத் தழுவியனவாகவும் அமைந்துள்ளன.

(மேற்காணும் அடிப்படை, இடைநிலை, மேல்நிலைப் பாடத்திட்டங்கள் அனைத்தும் அரசாணை (நிலை) எண்.300 நாள் 20.12.07 இல் தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்றுள்ளன.)

tint.png

பட்டயக் கல்வி

பட்டயப் படிப்பிற்கான அத்தனைப் பாடங்களும் இணைய வழிப்பல்லூடக வசதிகளைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றன. இப்பாடப் பொருள்கள் தாள் வாரியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


பாடத்திட்டத்திற்கான பாடங்கள் / Lessons Based on Syllabus

C011 இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் இருவர்
C012 இடைக்கால இலக்கியம்
C021 இலக்கணம் - 1 (எழுத்து)
C031 தமிழகப் பண்பாட்டு வரலாறு

மேற்பட்டயப் படிப்பு / Higher Diploma

மேற்பட்டயப் படிப்பிற்கான அத்தனை பாடங்களும் இணைய வழிப்பல்லூடக வசதிகளைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றன. இப்பாடப்பொருள்கள் தாள் வாரியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாடத்திட்டத்திற்கான பாடங்கள் / Lessons Based on Syllabus

C011 இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் இருவர்
C012 இடைக்கால இலக்கியம்
C021 இலக்கணம் - 1 (எழுத்து)
C031 தமிழகப் பண்பாட்டு வரலாறு
A011 காப்பிய இலக்கியம்
A021 இலக்கணம் - 2 (சொல்)
A031 தமிழக வரலாறு
A041 இலக்கிய வரலாறு
A051 மொழி வரலாறு - 1
A061 நாட்டுப்புறவியல்

tint.png

பட்டப் படிப்பு 

பட்டய / மேற்பட்டய / பட்டப் படிப்பிற்கான அத்தனைப் பாடங்களும் இணைய வழிப் பல்லூடக வசதிகளைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றன. இப்பாடப் பொருள்கள் தாள் வாரியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 


பாடத்திட்டத்திற்கான பாடங்கள்/ Lessons Based on Syllabus

பகுதி 1 - முதல் மொழிப் பாடம் (தமிழ்)


P101 சிறுகதையும் புதினமும்
P102 உரைநடையும் நாடகமும்
P103 இக்காலக் கவிதையும் சிற்றிலக்கியமும்
P104 காப்பியங்களும் சங்க இலக்கியமும்

பகுதி 2 - இரண்டாம் மொழிப் பாடம் (தமிழ்/ஆங்கிலம்)

தமிழ்


P201 மொழிபெயர்ப்பியல்
P202 சமயத் தமிழ் இலக்கியம்
P203 படைப்பிலக்கியம்
P204 இதழியல்

ஆங்கிலம் இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக் கழகத்தின் - பட்ட வகுப்புக்குரிய Foundation Course ஆங்கிலப்பாடங்கள்.

P301 FEG-1 (1 - 12 Units)
P302 FEG-1 (13 - 24 Units)
P303 FEG-2 (1 - 12 Units)
P304 FEG-2 (13 - 24 Units)

பகுதி - 3

C011 இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் இருவர்
C012 இடைக்கால இலக்கியம்
C021 இலக்கணம் - 1 (எழுத்து)
C031 தமிழகப் பண்பாட்டு வரலாறு
A011 காப்பிய இலக்கியம்
A021 இலக்கணம் - 2 (சொல்)
A031 தமிழக வரலாறு
A041 இலக்கிய வரலாறு
A051 மொழி வரலாறு - 1
A061 நாட்டுப்புறவியல்
D011 பண்டைய இலக்கியம்
D021 இலக்கணம் - 3 (பொருள்)
D031 இலக்கணம் - 4 (யாப்பு, அணி)
D041 மொழி வரலாறு - 2
D051 தமிழகக் கலைகள்
D061 இலக்கியத் திறனாய்வு

tint.png

புதிய பாடத்திட்டம் நிலைகள்

New syllabus levels.png

RULES & REGULATIONS

கல்வி விதிமுறைகள்

சேர்க்கைத் தகுதி

1.jpg
2.jpg
3.jpg
4.jpg

மதிப்பீட்டு முறை

5.jpg

தேர்வு முறை 

6.jpg
7.jpg

தேர்வு முறை 

8.jpg
katral logo 4.png
  • Instagram
  • Facebook
  • YouTube
  • Whatsapp

Mobile:+971554806567

Landline: +97165213170

Main Office Address:

No. 302, Al Shawaka Building, Rashideya 2,

Ajman, United Arab Emirates

© 2024 All rights reserved Kattral – Technology Powered By Designtute

bottom of page